சூடிய பூ

நீ தலையில் சூடிய பூ
வாடி போய்
தன் வாசம் இழந்தது...!!

ஆனால்...
நீ வாடாமல்
வாசனையுடன்
என் மனதில்
பூத்து விட்டாய்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Jun-22, 6:49 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : soodiya poo
பார்வை : 133

மேலே