இதழ்கள்

💕💕
என் இனியவளே
உந்தன் இதழ்கள்
காதல் மொழி
பேசும் போது
எந்தன் இதழ்கள்
மௌன மொழி
பேசுகின்றதே 💕💕
---கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Jun-22, 5:43 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ithalkal
பார்வை : 213

மேலே