திருமண நாள் வாழ்த்துது

இது நடந்தது
நாம் ஒன்றாய் கிடந்தது
என்றோ நிகழ்தது
இன்றும் தொடருது
நாம் இணைந்தது
நம்மை சேர்த்தது
நம் கைகள் கோர்தது

திருமண நாள் வாழ்த்துது
இரு மனம் ஒன்றாய் வாழ்ந்திட இது போல் வரிகளாய்

எழுதியவர் : காவேரி நாதன் (29-Jun-22, 12:49 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 33

மேலே