மகளிர் தின வாழ்த்துக்கள்
மாதரே
மகளாய் உனை பெற தவங்கள் பல நிகழ்த்திட
தாசப்தம் உனை உருவாக்கிட
மழலையாய் முளைத்து
மகளாய் வளர்ந்து
மங்கையாய் அரும்பி
மானவியாய் பூத்த
மானசியே
மனைவியான
மாதறே
இரு கண்மணி தந்த மதரே
மங்களமான மகளிர் தின வாழ்த்துக்கள்