ஓம் நம சிவாய

எங்கும் இருப்பவனே
எதிலும் இருப்பவனே
என்றும் இருப்பவனே
என்னுள் இருப்பவனே

நல்லவனாய் தீ அவனே
தீ இவனா நல் அவனே

அ வன் ஆ தி
இ வன் ஈ சன்
உ ண்மை ஊ மை
எ ன்னுள் ஏ தும்
ஐ யம்
ஒ ன்று ஓ ங்கா
ஒள டதமே

தவறினால் உருவான வாழ்கையில்
தவறாமல் வாழ்ந்திட
தவரொன்று நிகழா
தவறி நான் விடா
தாங்கும் தாண்டவனே

ஓம் நம சிவாய

எழுதியவர் : காவேரி நாதன் (29-Jun-22, 12:43 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 26

மேலே