பிறந்தநாள் வாழ்த்து
அ ந்நியம் பாரா பழக்கம்
ஆ ண்டவன் என்றும் உன் பக்கம்
இ னிமையே இவன்
ஈ கையில் குகன்
உ ன்னால் முடியும் என
ஊ ரே சொல்லும்
ஐ விரல் ஆயுதம்
ஒ ருவன் அல்ல நீ
ஓ ம்கார அருளால்
நாளைய தலைவன்
ஔ வாரு திகழ்ந்திட
ஃ போன்று நாம் மூவரும் இருந்திட
என்றும் எங்கள் முதல் புள்ளி
முக்கிய புள்ளிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்