தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விநோதமான வினாடி
வியப்பூட்டும் விதி
விடியலை விரும்பும் விதை
விசித்திரமாய் விங்யானம்
விலாசம் விடா தமிழ்
விண்வெளி எங்கும் விளங்கிட விரிவடைய செய்வோம்
விட்டில் பூச்சியாய்
விளக்கம் கேளா விளக்கை நோக்கி

விசிறிய சிறகுடன்
விறுவிறுப்பாய் விழுங்கும்
விழியுடன்

விட்டுக்கொடுத்து விருப்பமடைவோம்

விடா முயற்சி
விடை பயிற்சி
விலை தேர்ச்சி

விளையாட்டு விடுகதை விடுதியில்
விடுமுறை விடுதலை

விகடகவி

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : காவேரி நாதன் (29-Jun-22, 12:34 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 12

மேலே