மரக்காரைப் பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுரமும் பொருமலும்போந் தொல்மயக்க மில்லு
தரஊதல் போமறிவுந் தங்கும் - பருக
அரக்காகு மெல்லிதழ்வாய் ஆரணங்கே கான
மரக்காரை யின்கனியை வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் சுரம், வயிற்றுப்பிசம், மூர்ச்சை, மகோதரம் இவை நீங்கும். புத்தித் தெளிவுண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-22, 8:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே