மறக்காதே

"விழுந்ததை
மறந்து விடலாம்,
ஆனால்
விழுந்த
காரணத்தை
மறக்கவே கூடாது."

எழுதியவர் : (30-Jun-22, 7:21 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : marakkaathe
பார்வை : 90

மேலே