மௌனம் கலைந்த இதழ்களில் புன்னகை

வானம் விரிந்தமென் நீலம் விழிகளில்
மௌனம் கலைந்த இதழ்களில் புன்னகை
மெல்லியரா கம்பாடு தோதென்றல் காற்றுடன்
மாலை இளம்வேளை யில் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jul-22, 7:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே