அவன்
என்னிடம் மீதமிருப்பது அவன் கைகோர்த்து விட்ட வெப்பமும் அவனைக் கட்டியணைத்த போது ஒட்டிக் கொண்ட அவனது வாசமும் அவனது மூச்சுக்காற்றை பத்திரமாக பாதுகாக்கும் அந்த 10 ரூபாய் ஜூஸ் பேக்கும் கூடவே அதிக கண்ணீரும் ஏமாற்றமும் உயிரோடு நடைபிணமான வேதனையும்