என்னவளே..
கொஞ்சம் முகம் நிலவடி
குழந்தை தனம் தான் அடி
சுற்றி முற்றி மானடி
நீ சுற்றித் திரிவது ஏனடி..
பட்டித் தொட்டி எங்கும் பாரடி
பாமர மக்கள் தான் நாமடி
தேரோடும் வீதியடி
தேவதையை நீ தான்
வருகிறாய் பார்க்கிறேன் நானடி..
நீரோடும் ஓடையடி
நீதான் என் பொன்ஜாதியடி
பூக்கள் பூக்கிறது பாரடி
பூவே நீதான் என் மொத்த உறவாடி..