அவள் பார்வை

அவள் நேசப் பார்வை என்னிதயத்தை ஊடுருவி
அதில் மேலாய்ப் பரவி இருந்த இருளாம்
காமப் போர்வையை நீக்கியது இப்போது
அங்கிருப்பது நான் பூஜிக்கும் அவள் தூயஉள்ளம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jul-22, 5:43 pm)
Tanglish : aval parvai
பார்வை : 53

மேலே