ரதியோ நீ மேனகையோ

சிலைபோல் அசையும் எழில்தளிர் மேனி
கயல்போல் எழிலில்துள் ளும்பூ விழிகள்
தவழும் எழில்நீல வண்ணனெடும் கூந்தல்
ரதியோநீ மேனகை யோ !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-22, 6:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே