நினைவுகள்

கண் மூடி அமர்ந்தாலும்
உன் நினைவுகள்
என் சிந்தையில் இருந்து
மறைவதில்லை...!!

மண் மூடி மறைந்தாலும்
உன் நினைவுகளோடு
காத்திருப்பேன்
விண்ணுலகத்தில்...!!

உந்தன் நினைவுகள்
எங்கும்... என்றும்
என்னோடு தான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Jul-22, 9:06 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ninaivukal
பார்வை : 308

மேலே