போதிமரக்கூடு

கோழிக்குஞ்சைத் தின்னும்
ஞானமிலாக் காக்கைக்கு
போதிமரத்தில் கூடு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jul-22, 2:12 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 30

மேலே