காதல் மனசாட்சி கடவுளின் தீர்ப்பு ஆட்சி 💕❤️

மக்களால் மக்களுக்காக ஆளுவது

மக்களாட்சி

ஒவ்வொருவரின் மனதையும்

ஆளுவது அவரவர் மனசாட்சி

சாட்சி என்பது கடவுளின் அரசாட்சி

அதில் உண்மையாய் நீ இருப்பது

உண்டுடையா மனசாட்சி

சிலநேரம் தெரியமால் செய்வது உன்

தவறாட்சி

தவறை தெரிந்து செய்தல் கடவுளின்

தீர்ப்பு ஆட்சி

அக்கடவுளே நாம் உடையா மனசாட்சி

பொறுமையே உண்ணுடையா பலன்

ஆட்சி

பலரின் கருத்து இன்று பொய் ஆட்சி

உயர்வு தாழ்வு என்பது அவரவர்

மனசாட்சி

உழைக்கும் எண்ணம்மே

உண்ணுடையா உயர்வ ஆட்சி

எழுதியவர் : தாரா (7-Jul-22, 12:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 149

மேலே