காதல் பதுமை நீ 💕❤️
காதல் என்பது கடவுள் தந்தது
இரு இதயங்கள் அன்பில்
இணைவது
பல ஜென்மம் சேர்ந்தே இருப்பது
பார்க்கும் போதே நெஞ்சம் ரசிப்பது
பாவையின் முகம் மனத்தில்
பதிந்தது
காலநேரம் மறந்தே போனது
கடல் அலையாய் அவள் நினைவு
வந்து போகிறது
அவள் பக்கம் வந்தால் என் இதயம்
கரைந்து போகிறது
என் விழிமூட மறுக்கிறது
காதல் பூ பூத்து விட்டது