அவள் யாக்கை

இதுவரை எங்கும்
காணாத எரிமலையை
அவள் விழிகளில் கண்டேன்
எப்படித்தான் தாங்குகிறது
அவள் யாக்கை
இவ்வளவு வெப்பத்தையும்

எழுதியவர் : (15-Jul-22, 7:55 am)
Tanglish : aval yakkai
பார்வை : 58

மேலே