மோனை அழகில் வந்த மேனகையே
மோகத்தில் மௌனத்தில் மாலையில்
என்னை நீ பார்க்கிறாய்
எதுகையில் இலக்கியம் எழுத என்னைத்
தூண்டுகிறாய்
மோனை அழகில் வந்த மேனகையே
---முதல் வரியில் மோ மௌ மா ---மோனைகள்
எதுகை பேசும் இரண்டாம் வரியிலும்
எ இ எ --மோனைகள்
மூன்றாம் வரியில் மோ மே ----மேனைகள்
இது புதுக்கவிதை யாப்பு இல்லை