ஒரு வானவில்லை இதயத்தின் உள்ளே
ஒரு வானவில்லை
இதயத்தின் உள்ளே எப்படி
ஒளித்து வைப்பேன்
ஏதோ ஒரு வானத்தில் முகிலில் இல்லை
உன் புன்னகையின் வெளிச்சத்தில்
என் முன்னே வண்ணங்களில் விரிகிறது !
ஒரு வானவில்லை
இதயத்தின் உள்ளே எப்படி
ஒளித்து வைப்பேன்
ஏதோ ஒரு வானத்தில் முகிலில் இல்லை
உன் புன்னகையின் வெளிச்சத்தில்
என் முன்னே வண்ணங்களில் விரிகிறது !