அஷ்டாக்ஷர மந்திரம்
இன்னும் இன்னும் சொல்லிட வைக்கும்
இனிய இன்னமுதாம் அஷ்டாக்ஷர மந்திரம்
நமோ நாராயண இம்மைக்கும் மறுமைக்கும்
அதுவே அருமருந்து என்று எல்லார்க்கும்
ஓதிட்டான் பெரும்புதூர் எம்பெருமான்
ராமானுஜன் என்னும் பெருந்தகையே