ஒள்ளிய தீம்பூதம் உள்நின்று ஒறுத்துவிடும் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கண்டதே காட்சியென்று கர்வமுடன் உள்ளோர்க்கும்
கொண்டதே கோலமென்று குற்றமின்றி – விண்டோர்க்கும்
ஒள்ளிய தீம்பூதம் உள்நின்(று) ஒறுத்துவிடும்;
தள்ளிநின்று பாரதைத் தான்!
- வ.க.கன்னியப்பன்