திங்கள் மாலை வெண்குடையான் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

21 திங்கள் மாலை வெண்குடையான்
..சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
..புலவாய் வாழி காவேரி!
25 கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
..புலவா தொழிதல் கயற்கண்ணாய்!
மங்கை மாதர் பெருங்கற்பென்
.28 றறிந்தேன் வாழி காவேரி!

- 7. கானல் வரி, புகார்க் காண்டம், சிலப்பதிகாரம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jul-22, 6:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே