உன் பூநெஞ்சில் என் வாசம்

பூவின் நடுவில் தேன்
பூ விரிந்தால் வாசம்
உன் பூவிதழில் தேன்
உன் பூநெஞ்சில் என் வாசம் !

எழுதியவர் : கல்பனா பாரதி (30-Jul-22, 3:02 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 53

மேலே