கனவு..//

வயதோ வாழ்க்கையோ
வரம்பு மீறி செல்லட்டும்..//

கஷ்டங்களோ கயங்களோ
கண்ணீர் துளியாய்
கரையட்டும்..//

சிலையோ சிற்பமோ
சிரித்துக்கொண்டே வாழட்டும்..//

நித்தம் நித்தம்
கனவும் நினைவாய்
மாறட்டும்..//

எழுதியவர் : (2-Aug-22, 7:25 am)
பார்வை : 45

மேலே