காதல் முகம் நீ தினம் நான் ❤️💕
காலை நேரம் கனவுகள் கலைந்து
போகும்
காணும் முகம் கவலை எல்லாம்
மறந்து போகும்
வீதியோரம் நான் அவளை பார்த்த
நேரம்
அவள் விழிகள் என்னை பார்த்து
போகும்
என் இதயம் அவளிடம் சாய்ந்து
போகும்
காற்று கவிதை பேசும்
இதயத்தில் காதல் விசும்
கனவிலே காலம் போகும்
கைபிடிக்கும் நேரம் அவள் இதயம்
கேட்கும்
நீ சம்மதம் சொன்னால் போதும்
என்று
என் இதயம் ஏங்கும்