அவள்
தாமரையைப் படைத்த பிரமன் அது
மொட்டாய் பின் அலர்ந்து முடிவில்
செவ்விதழ்கள் எல்லாம் விரிய மலர்வது
என அதன் பருவங்கள் தந்தான்
பின்னர் இதையே மனதில்கொண்டு
பெண்ணைப் படைத்தானோ என்றே எனக்கு
தோன்றியது இவள் தாமரை முகம்கண்டு
அதன் பின்னே என்கற்பனையில் தோன்றி
அவள் பருவம் ஒவ்வொன்றும்