அவளின் பார்வை

நிலவே நீ உயரத்தில் இருப்பதால் என்னை பார்க்காமல் சென்று விட்டாயோ... நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் உன்னை என் வீட்டுக் கதவுகள் திறந்துதான் இருக்கிறது எப்போது வருவாய் என் வீட்டுக்கு...

எழுதியவர் : சிவா (6-Aug-22, 10:10 pm)
சேர்த்தது : siva
Tanglish : avalin parvai
பார்வை : 125

மேலே