கல்லுயா
கல்யா என்று ஏன் தான்
என் மகளுக்குப்
பெயர் வைத்தேனோ?அவளைக் கூப்பிடுவார்
"கல்லுயா" என்று
கிண்டல் செய்கிறாரே! தமிழ்ப் பெயர் கூடாதென்று
தமிழர் மரபுப்படி
இந்திப் பெயரை வைத்ததால்
இந்த நிலையா என்
மகளின் பெயருக்கு?
@@@@@@@@@@
Kalya = Praise, Pleasant