ஹைக்கூ

மழைத் துளிகள் ஓசை,,,
ராணுவ அணிவகுப்பு-
சுதந்திர தினக் கொண்டாட்டம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-22, 7:01 am)
Tanglish : haikkoo
பார்வை : 95

மேலே