ஹைக்கூ

ஓடும் ஓடையில் .....
ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு
மரணபயத்தில் ஓடும் மீன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-22, 4:51 am)
Tanglish : haikkoo
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே