காதல் சுதந்திரம் 75
தேசிய கொடி பறக்கிறது
பல தியாகிகள் வாழ்க்கை
இருக்கிறது
தேசத்தந்தையின் அகிம்சை
தெரிகிறது
பல வேதனைகளை மனம் தாக்கியது
வெள்ளையனே வெளியேறு என்ற
வார்த்தை கேட்கிறது
சுதந்திரமாய் வாழ மனம்
நினைக்கிறது
அடிமை சாசனம் மறுக்கிறது
கொடி காத்த குமரனை நெஞ்சம்
போற்றுகிறது
அன்பு கருணை தியாகம் என்று
மூன்று
வர்ணத்தில் நாம் தேசிய கொடி
பறக்கிறது
இந்தியாவின் அடையாளம்மாய்
இருக்கிறது