வாழ்க்கை

மெல்ல மெல்ல
மறையும் நிலவும்
ஒருநாள் பிரகாசிக்கும்

கண்ணீர் துளியாய்
போகும் உன்வாழ்வும்
ஒருநாள் புன்னகையாகும்

எழுதியவர் : (14-Aug-22, 8:56 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : vaazhkkai
பார்வை : 46

மேலே