பயணிக்கிறது

விடியல் இரவை
நோக்கி பயணிக்கிறது

அருவி கடலை
நோக்கி பயணிக்கிறது

உயிர்கள் மரணத்தை
நோக்கி பயணிக்கிறது

அதில் வாழ்க்கை எதை
நோக்கி பயணிக்கிறது
தெரியவில்லை

எழுதியவர் : (14-Aug-22, 7:17 pm)
Tanglish : payanikkirathu
பார்வை : 73

மேலே