அனுப்பு அனுப்பு

அடியே தங்கை
அனுப்பு அனுப்பு
என்று கத்துகிறாய்.
யாரை அனுப்புவது?
எதை அனுப்புவது?
எங்கு அனுப்புவது?
யாருக்கு அனுப்புவது?
அன்பிற்கினிய அக்கா
என் பையன் பேருதான்
'அனுப்'
அருமையான இந்திப் பெயர்
உலகத் தமிழர் வழக்கப்படி
இப்பெயரைச் சூட்டினேன்!
"ஸ்வீட் நேம்" என்று பாராட்டு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Anup = Without comparison, Incomparable, Best. Masculine name.