நித்தம்

நித்தமென்
கை தொடும் தூரத்தில்
இரண்டு பூ பூத்து விடுகிறாய்
முல்லையே!
இரண்டையுமென்
கொண்டையில்
செருகிக் கொள்கிறேன்
நாளுமென்
நடைவழிப்பாதை
நறுமணங்கமழ…

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (15-Aug-22, 7:13 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 79

மேலே