சுதந்திரம் காப்போம்

சுதந்திரம் காப்போம்

கலித்துறை

மா. மா காய் மா. மா


சுதந்தி ரத்தை போராடி வாங்கிக் கொடுத்தார்
அதனைப் பேணிப் பாதுகாத்தல் வேண்டு மையா
சிதறுண் டநமது செந்தமிழர் ஒன்று சேர்ந்த
கதம்ப மாகி காத்திடுவோம் நாட்டுப் பற்றை

1 ம் வரியியில் சு --- போ ---. கொ. மோனைகள்
2 ம் வரியில் அ ----. பா ---- மை ....மோனைகள்
3 ம் வரியில். சி ----. செ. ---. சே --- மோனைகள்
4 ம் வரியில். க ----- கா. ---. ப ---. மோனைகள்

சுத,, அத. , சித. , கத. எதுகைகள் வந்துள்ளதை
கவனிக்கவும்

....

எழுதியவர் : பழனி ராஜன் (15-Aug-22, 7:49 am)
பார்வை : 352

மேலே