காதல்

கண் திறந்து என்னைப் பார்த்தாய்
உன் பார்வை அலை அலையாய்
என் உள்ளத்தில் வந்து மோத
மோதிய அலை என்னை இழுத்து
உன் ஆழ்ந்த இதயத்தில் அடைத்து
கொண்டதோ காதல் கொண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Aug-22, 10:37 am)
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே