கன்னக் குழிவில் காஷ்மீர் ஆப்பிள் காதல் பேசுதோ
தென்றலில் ஆடி செவ்விதழ் விரிக்கும் ரோஜாபோல் 
உன்மெல்லிய மேனி செவ்வான அழகில் சிவந்ததோ 
கன்னக்குழி வில்காஷ்மீர்   ஆப்பிள் காதல் பேசுதோ   
மின்னல்விழியே அருகிலமர சோதிடம் கேட்க வேண்டுமோ ?
தென்றலில்  செவ்வித ழைவிரிக்கும் ரோஜாபோல்
உன்மென்மை மேனி அழகில் சிவந்ததோ
கன்னத்து ஆப்பிள்கா  தல்பேச    சோதிடமேன்      
என்னருகில்  வந்தமர வே
 
                    
