எழுத்துக் குழுமம் கவனத்திற்கு
நேரிசை வெண்பா
காணுங் கிறுக்கலெனுங் காதல் சிறப்பிக்க
காணுந் தளவெழுத்தில் கண்ணிலர் --- வேணும்
அலசல் சிறப்பதை ஐயமரத் தேட
நலமாய் நுழையாநாய் நம்பு
திறந்த வீட்டில் நாய் கண்டிப்பாய் நுழைந்து கண்டத்தைச் கடித்துக்
குதறும். கட்டுப்பாடற்ற இந்த எழுத்துத் தளத்தில் காதல் என்றவுடன்
காமமாய் பலரும் பார்க்க அது சிறந்த கவிதையாம். எழுத்து குழுமம்
இதை ஏனோ இன்றுவரை கண்டு கொள்ள மறுக்கிறது
குதறும். கட்டுப்பாடற்ற இந்த எழுத்துத் தளத்தில் காதல் என்றவுடன்
காமமாய் பலரும் பார்க்க அது சிறந்த கவிதையாம். எழுத்து குழுமம்
இதை ஏனோ இன்றுவரை கண்டு கொள்ள மறுக்கிறது
.......