விழியில் மௌனவீணையை

விழியில் நீ மீட்டுகிறாய்
மௌன வீணையை
மனத்தோட்டத்தில்
மல்லிகைப் பூக்கள் !

எழுதியவர் : Kavin charalan (22-Aug-22, 7:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 134

மேலே