புன்னகை தவழ்ந்திட

தென்றல் தவழ்ந்திட
--தேன்மலர்கள் உதிர்ந்தன
புன்னகை தவழ்ந்திட
--புதுத் தேன்மலர் பூத்தது

எழுதியவர் : Kavin charalan (25-Aug-22, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே