ஜெயித்து விடு

"காதலை சொல்ல 'துணிவும்',
காதலியை கண்டவுடன் 'பணிவும்', மன்னிக்கவும் 'கனிவும்',
இருந்து விட்டால்
அந்த காதல் ஜெயித்து விடும்."🤨

எழுதியவர் : (25-Aug-22, 10:51 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : jayithu vidu
பார்வை : 137

மேலே