முத்தாரம்

' நீ எனக்கு முத்தாரம்' என்றேன் நான்
அதற்கவள் " நீதான் அந்த
முத்தாரத்தைத் தாங்கும் நூல்" ,என்றாள்
என்னவள் என்னினியவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Aug-22, 4:36 pm)
Tanglish : mutharam
பார்வை : 68

மேலே