விடியல்..//

விடியலைத் தேடி
ஓடும் மனிதா..//

உனக்குள் இருக்கும்
விரோதத்தை உடை
உன்னை தேடி வரும் விடியல்..//

உன் அவமதிப்பையும்
அசிங்கத்தையும் படியாகி
வெற்றி நிச்சயம்
எட்டும் ஒரு நாள்..//

எழுதியவர் : (30-Aug-22, 12:26 am)
பார்வை : 52

மேலே