எழில்..

எழில்கள் பொங்கும்
நிலவு அவள் முகம்..

நதியில் விழுந்து முழுகி
எழுந்தும் நனையால்
தேகம் அவள்..

நிழலை கூட
வண்ணமாய் மாற்றும்
பூஞ்சோலை அவள்..

பூத்துக் குலுங்கும்
புன்னகை அவள்..

பொழிவுகள் மறைந்தும்
புத்துணர்ச்சி தரும்
அவள் அழகு..

எழுதியவர் : (30-Aug-22, 12:21 am)
Tanglish : ezil
பார்வை : 59

மேலே