பேசவே தெரியல

இது யாரு? உன் மகளா?
@@@
ஆமாம்டி.
@@@
உன் பேரு என்னடிச் செல்லம்.
... என்னடி எதோ சாடை காட்டினா?
#@#@@##
அவளுக்கு அஞ்சு வயசு ஆகுதடி. இன்னும் பேச்சே வரல.
@@@@@
நாங்க அவளுக்கு 'மெளனி' பேரு வச்சது தப்பாப் போச்சுடி.


@@@@@@@@@@@@@@@@@@

Mouni = Silence. Indian origin. Feminine name

எழுதியவர் : மலர் (4-Sep-22, 8:47 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே