குடும்பம்..!!

தாயோடு நிலா
சோறு ஒன்று..!!

தந்தையோடு நிலாவை
உலாவந்தது அன்று..!!

குடும்பமாக துள்ளி
விளையாடிய வசந்தகாலம்
இப்போது இல்லையே..!!

அழகும் ஆரோக்கியமும்
இருந்த வீடு இப்போது
ஆட்களும் குறைய ஆரம்பித்ததே..!!

அப்படி எல்லாம் வாழ்ந்து
இப்போதெல்லாம் அதை
நினைத்து வருந்தியதே அதிகம்..!!

எழுதியவர் : (7-Sep-22, 4:28 pm)
பார்வை : 64

மேலே