குழந்தை

உன் சங்கீத வளையொலியால்

சிலிர்த்து எழுகிறேன்
கருவறைக் குழந்தை

எழுதியவர் : K.நிலா (7-Sep-22, 11:50 pm)
சேர்த்தது : Kநிலா
Tanglish : haikkoo
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே